கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள் . அப் 11:21
AND THE HAND OF THE LORD WAS WITH THEM, AND GREAT NUMBER BELIEVED AND TURNED TO THE LORD. ACTS 11:21
ஞானம் #### மனுஷனை நோக்கி ; இதோ "ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்". (யோபு28; 28( a) அறிவு #### கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; "பரிசுத்தரின் அறிவே அறிவு". (நீதி 9;10) புத்தி ####" பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி" என்றார் என்று சொன்னான். (யோபு28;28) மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய "ஞானமும் புத்தியும் அறிவும்" அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்". (யாத் 31;5) ஆமென் ...