ஞானம் அறிவு புத்தி






ஞானம் #### மனுஷனை நோக்கி ; இதோ "ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்". (யோபு28; 28( a)

 அறிவு #### கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; "பரிசுத்தரின் அறிவே அறிவு". (நீதி 9;10)

  புத்தி ####" பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி" என்றார் என்று சொன்னான். (யோபு28;28)

 மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய "ஞானமும் புத்தியும் அறிவும்" அவனுக்கு உண்டாக, அவனை தேவ ஆவியினால் நிரப்பினேன்". (யாத் 31;5)
                                                                                           ஆமென்
                                                                                                              

Comments