இரட்சிப்பு
இரட்சிப்பு எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். (1 தீமோ 2;4) 1. கிருபைனாலேஇரட்சிப்பு அக்கிரமங்களில் மரித்தவர்களருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்பித்தார்; கிருபைனாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபே 2;4) 2. உயிர்தெழுதலினாலே இரட்சிப்பு அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாய்ராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய்ருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேது 3;21) 3. விசுவசத்தினாலே இரட்சிப்பு என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை உன் வாயிலேஅறிக்கையிட்டு , தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று உன் இருதயத்திலே விசுவசித்தால் இரட்சிகப்படுவாய். (ரோ 10; 9) 4. மறுஜென்மமுழுக்கினாலே இரட்சிப்பு நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமிதம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே மறுஜென்மமுழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். (...