தேவனுக்கு விரோதமான காரியங்கள்

 

                                         தேவனுக்கு விரோதமான  காரியங்கள்




1) தேவனுக்கு விரோதமாக பாவம் 

(ஆதி 39:9)

2) தேவனுக்கு விரோதமாக துரோகம் (லேவி 26:40)

3) தேவனுக்கு விரோதமாக பகை ( யாக் 4:4 &ரோம 8:7)

4) தேவனுக்கு விரோதமாக முறுமுறுப்பு (யாத் 16: 8)

5) தேவனுக்கு விரோதமாக அநியாயம்( லேவி 6:2)

6) தேவனுக்கு விரோதமாக கலகம்( எண்14:9)

7) தேவனுக்கு விரோதமாக கூட்டங்கூடுதல் (எண்16:11)

8) தேவனுக்கு விரோதமாக போராட்டம்( எண் 26:9)

9) தேவனுக்கு விரோதமாக பொய் (யோசுவா 24:27)

10) தேவனுக்கு விரோதமாக மீறுதல் (11 நாளா 26:16)

11) தேவனுக்கு விரோதமாக பேசுதல் (11 நாளா 32:16)

12) தேவனுக்கு விரோதமாக கைநீட்டுதல் ( யோபு 15:25)

13) தேவனுக்கு விரோதமாக ஆவியை எழுப்புதல் (யோபு 15:13)

14) தேவனுக்கு விரோதமாக ஆலோசனை( சங் 2:2)

                                                                     ஆமென் 


                                                                                

Comments