கர்த்தருடைய நாள்

                                                                         நாள் 

1) கர்த்தருடைய நாள்

கர்த்தராகிய ஆண்டவருக்கு முன்பாக மௌனமாயிருங்கள். கர்த்தருடைய நாள் சமீபித்திருக்கிறது. கர்த்தர் ஒரு யாகத்தை ஆயத்தம்பண்ணி, அதற்கு விருந்தாளிகளையும் அழைத்திருக்கிறார். செப்பனியா 1:7

2) கர்த்தருடைய யாகத்தின் நாள்

 கர்த்தருடைய யாகத்தின் நாளிலே நான் அதிபதிகளையும் ராஜ குமாரரையும் மறுதேசத்து வஸ்திரம் தரிக்கிற யாவரையும் தண்டிப்பேன். செப்பனியா 1:8

3) உக்கிரத்தின் நாள்

 அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

4) ஆர்ப்பரிக்கிறதான நாள்

அது அரணிப்பான நகரங்களுக்கும், உயரமான கொத்தளங்களுக்கும் விரோதமாக எக்காளம் ஊதுகிறதும் ஆர்ப்பரிக்கிறதுமான நாள். செப் 1:16

5) இடுக்கமான நாள்

அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

6) அழிவும் பாழ்க்கடிப்பன நாள்

அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

7)  அந்தகாரமுமான நாள்

அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

8) மப்பும் மந்தாரமுமான நாள்

அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

9) கர்த்தருடைய கோபத்தின் நாள்

விரும்பப்படாத ஜாதியே, கட்டளை பிறக்குமுன்னும், பதரைப்போல நாள் பறந்துபோகுமுன்னும் கர்த்தருடைய உக்கிரகோபம் உங்கள்மேல் இறங்கு முன்னும், கர்த்தருடைய கோபத்தின் நாள் உங்கள்மேல் வருமுன்னும், செப்பனியா 2:1

10) இருளும் அந்தகாரமுமான நாள்

அந்த நாள் உக்கிரத்தின் நாள். அது இக்கட்டும் இடுக்கமுமான நாள். அது அழிவும் பாழ்க்கடிப்புமான நாள். அது இருளும் அந்தகாரமுமான நாள். அது மப்பும் மந்தாரமுமான நாள். செப்பனியா 1:15

11) கொள்ளையாட எழும்பும் நாள்

 ஆகையால் நான் கொள்ளையாட எழும்பும் நாள்மட்டும் எனக்குக் காத்திருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். என் சினமாகிய உக்கிர கோபத்தையெல்லாம் அவர்கள்மேல் சொரியும்படி ஜாதிகளைச் சேர்க்கவும், ராஜ்யங்களைக் கூட்டவும் நான் தீர்மானம்பண்ணினேன். பூமியெல்லாம் என் எரிச்சலின் அக்கினியினாலே அழியும். செப்பனியா 3:8

12) பெரிதும் பயங்கரமுமான நாள்

 கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும். யோவேல் 2:31

இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். மல்கியா 4:5

13) கர்த்தருடைய பெரிய நாள்

கர்த்தருடைய பெரியநாள் சமீபித்திருக்கிறது. அது கிட்டிச்சேர்ந்து மிகவும் தீவிரித்து வருகிறது. கர்த்தருடைய நாளென்கிற சத்தத்துக்குப் பராக்கிரமசாலி முதலாய் அங்கே மனங்கசந்து அலறுவான். செப்பனியா 1:14

                                                          ஆமென்

Comments