கர்த்தருடைய சத்தம்

 

                                                         கர்த்தருடைய சத்தம்



 

1) கர்த்தருடைய சத்தம் வல்லமையுள்ளது ( சங் 29:4 (a))

 

2) கர்த்தருடைய சத்தம் மகத்துவமுள்ளது(சங் 29:4 (b))

 

3) கர்த்தருடைய சத்தம் கேதுரு மரங்களை முறிக்கிறது (சங் 29:5)

 

4) கர்த்தருடைய சத்தம் அக்கினி ஜூவாலைகளைப் பிளக்கும். (சங் 29:7)

 

5) கர்த்தருடைய சத்தம் வனாந்தரத்தை அதிரப்பண்ணும். (சங் 29:8)

 

6) கர்த்தருடைய சத்தம் பெண் மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்.(சங்29:9)

                                                   ஆமென்

                                                                                    


Comments