இரட்சிப்பு

இரட்சிப்பு


எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.            
 (1 தீமோ 2;4)

1. கிருபைனாலேஇரட்சிப்பு

அக்கிரமங்களில் மரித்தவர்களருந்த நம்மைக் கிறிஸ்துவுடனே கூட உயிர்பித்தார்; கிருபைனாலே இரட்சிக்கப்பட்டீர்கள்.    (எபே 2;4)

2. உயிர்தெழுதலினாலே இரட்சிப்பு

அதற்கு ஒப்பனையான ஞானஸ்நானமானது, மாம்ச அழுக்கை நீக்குதலாய்ராமல், தேவனைப் பற்றும் நல்மனசாட்சியின் உடன்படிக்கையாய்ருந்து, இப்பொழுது நம்மையும் இயேசு கிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினால் இரட்சிக்கிறது. (1பேது 3;21)

3. விசுவசத்தினாலே இரட்சிப்பு

என்னவென்றால், கர்த்தராகிய இயேசுவை உன் வாயிலேஅறிக்கையிட்டு , தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினாரென்று  உன் இருதயத்திலே விசுவசித்தால் இரட்சிகப்படுவாய். (ரோ 10; 9)

4. மறுஜென்மமுழுக்கினாலே இரட்சிப்பு

 நாம் செய்த நீதியின் கிரியைகளின் நிமிதம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே மறுஜென்மமுழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். ( தீத்து  3;5)

5. இரக்கத்தினாலே இரட்சிப்பு

நாம் செய்த நீதியின்கிரிகைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே , மறுஜென்மமுழுகினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். ( தீத்து 3;5)

6. பரிசுத்த ஆவினாலே இரட்சிப்பு

  நாம் செய்த நீதியின்கிரியைகளின் நிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல் , தமது இரக்கத்தின்படியே , மறுஜென்மமுழுக்கினாலும் , பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார். (தீத்து3;5)

7. தேவனுடைய நாமத்தை தொழுது கொள்ளுகிறதினாலே இரட்சிப்பு

அப்பொழுது  கர்த்தருடைய நாமத்தைக் தொழுது கொள்ளுகிறவன் எவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி , சியோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும் மீதியாருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும்  (யோவேல் 2 ; 32)    
                                                                                                      


                                                    

Comments